I need FREE Tally Training.
எனக்கு இலவச டேலி பயிற்சி தேவைப்படுகிறது.
GENESIS conducts a 8 hours FREE Tally training on every saturday. B.Com, BBA, BCA and other UG/PG graduates interested to get into accounts domain can attend this training. The age limit should be between 19 and 35 years. Prior registration is compulsory. The training takes place at the GENESIS House of Accountants office. The office is located at #107, Usman Road, exactly opposite to Chennai silks, 3rd floor, Mohideen Batsha building, T. Nagar, Chennai – 600 017. Kindly forward this message to your friends who are eligible to attend this training. Please find the syllabus here.
Please do not join any paid course on Tally.ERP9 before you complete this FREE Tally Training at GENESIS. This free course will provide you a training worth of Rs 4000/-. So, please use this precious opportunity before you choose to join any other course on Tally.
ஜெனிசிஸ் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் 8 மணிநேர இலவச டேலி மென்பொருள் பயிற்சியை வழங்குகிறது. இதில் பி.காம், பிபிஏ, பிசிஏ மற்றும் அக்கவுண்டன்சி துறையில் வேலை பெற ஆர்வமுள்ள பிற பட்டதாரிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம். இதற்கு வயது வரம்பு 19 வயது முதல் 35 வயதிற்குள் வரை இருக்க வேண்டும். கண்டிப்பாக முன்பதிவு செய்திருக்க வேண்டும். இப்பயிற்சி, ‘ஜெனிசிஸ் - ஹவுஸ் ஆஃப் அக்கவுண்டண்ட்ஸ்’ அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த அலுவலகம் # 107, உஸ்மான் சாலையில் , தி சென்னை சில்க்ஸ் கடையின் நேர் எதிரே, 3 வது மாடியில், பாட்ஷா கட்டிடத்தில், தி.நகரில், சென்னை - 600 017 இல் அமைந்துள்ளது. இப்பயிற்சி பற்றிய தகவல்களை, இதில் சேர தகுதியுள்ள உங்கள் நண்பர்களுக்கு தயவுசெய்து பகிரவும்.
ஜெனிசிஸ் வழங்கும் இந்த இலவச Tally.ERP9 பயிற்சியை முடிப்பதற்கு முன், தயவுசெய்து கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய எந்தவொரு டேலி பயிற்சியிலும் சேர வேண்டாம். இந்த இலவச படிப்பில் உங்களுக்கு ரூ.4000/- மதிப்புள்ள பயிற்சி கிடைக்கிறது. எனவே, Tally.ERP9 சம்மந்த பட்ட வேறு எந்த பாடத்திலும் நீங்கள் சேருவதற்கு முன் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Please find the next training schedule below: அடுத்த பயிற்சிக்கான கால அட்டவணையை கீழே காணவும்:
- Next Batch Starts on : Saturday, 28th March 2020
- Time: Between 9:30 am and 5:30 pm